தமிழ் மக்கள் அளித்த வாக்குகளினால் ஹிஸ்புல்லாவுக்கு தேசியபட்டியல்!(வாக்கு விபரம்)

தமிழ் வாக்காளர்களின் வாக்குகளினால் இம்முறை இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றுள்ளதோடு மட்டுமல்லாமல் ஒரு தேசிய பட்டியலும் வழங்கபட்டுள்ளது. 75% தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பில் 3 முஸ்லிம்களும் 3 தமிழ் MP களும் இப்போது காணப்படுகின்றனர்.

 

பிள்ளையானுக்கு வழங்கப்பட்ட 11000 வாகுகளினால் ஹிஸ்புல்லா மயிரிழையில் தோல்வி அடைந்தமை குறிப்பிடதக்கது. இதனை பிள்ளையான் ஆதரவாளர்கள் பிள்ளையான் கூடுதலான வாக்குகள் பெற்றதாக  கூறி அனுதாபம்  பெற முனைந்து தோல்வி அடைந்தமை நினைவு கூறத்தக்கது.

 

மக்களை எவ்வாறு  எல்லாம் ஏமாற்ற முடியுமோ அவ்வாறு எல்லாம் ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 

கிழக்கை பிரித்து முஸ்லிம்களிடம் எம்மை சரணாகதி அடைய வைத்து விட்டு , தமிழ் தேசிய கூட்டமைப்பில் பழி போடுவதும் யாவரும் அறிந்ததே!இதை நம்ப ஒரு சில மடையர் கூட்டம் பின்னால் !

பிள்ளையானையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது

Read More