லெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்

மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் 20.08.2004 அன்று  சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் (கருணா குழு)  தாக்குதல் நடத்தினர். 
 

தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் மட்டு – அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர் லெப். கேணல் பாவா / தயாசீலன்,  மட்டு – அம்பாறை மாவட்ட தொண்டு நிறுவனங்களிற்கான இணைப்பாளரான லெப். கேணல் யோகா  ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

எமது மண்ணுக்கு பெருமை தேடித் தந்த வீரவேங்கை லெப்.கேணல் சேனாதிராசா

Read More