நான் என்றுமே மக்களுடைய சேவகன் தான் - ச.வியாழேந்திரன் (அமல்)

பாராளமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ச.வியாழேந்திரன் தனது வெற்றி பற்றி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்

எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல் மக்களின் தேவைகளை திட்டமிட்டு நிறைவேற்றுவேன்.

இம்மாவட்ட மக்கள் புதுமுக வேட்பாளராகிய தன்னை வெற்றிபெறச் செய்த கட்சித்தலைவர்கள் கிராமமக்கள் உறவினர்கள் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் சகல நல் உள்ளங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாக்கெண்ணும நிலையமான மட்-இந்துக்கல்லூரியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்தார்.

கிழக்கு முதலமைச்சரின் அவசர அறிவித்தல்

Read More