ஸ்ரீ.மு.காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ; மூன்று பேர் படுகா

அம்பாறை மாவட்டத்தில் பாலைமுனை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாட் பதியூதினின் மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இம் மோதலின் போது மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இருவரும் இதுவரையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேர்தல் நிறைவடைந்த பின்னர் இதுவரையில் பதிவாகிய மிக பெரிய வன்முறை சம்பவம் இதுவென கபே அமைப்பு தெரிவித்துள்ளது 

கொலையை ஒப்புக்கொண்டுள்ள கொலையாளி சார்பாக சட்டத்தரணிகள் யாரும் வாதாடக்கூடாது

Read More