புலிகள் கருணா பிளவு - துரோகமும் போராளிகளின் முறியடிப்பும்...பாகம்- 10 நிராஜ் டேவிட்

கிழக்கில் கருணாவை இராணுவரீதியாகத் தோற்கடிப்பதாக இருந்தால் நிச்சயம் ஒரு இராணுவ நடவடிக்கையை அங்கு மேற்கொண்டாகவேண்டும். அப்படி ஒரு இராணுவ நடவடிக்கை என்று வருகின்ற பொழுது மிகப் பெரிய இரத்தக் களரி அங்கு ஏற்படுவது தவிர்க்க முடியாது.

 

இரத்தக்களரி மாத்திரம் அல்ல – வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு இரத்தப் பழியும் ஏற்பட்டுவிடும் அபாயம் அங்கு காணப்படவே செய்தது.

 

 

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு விசேட ஆராதனைகள் (காணொளி)

Read More