ஜனா குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களின் பெயர் விபரம்

ஜனா குழுவினரால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் பெயர் விபரம்.

லிங்கன் நல்லதம்பி :கறுவாக்கேனி.வாழைச்சேனை 1988.4.2

கலா பொன்னம்பலம் சதானந்தரத்தினம். ஆரையம்பதி.1988.4.19

குருசாமி.கா.இரத்தினசிங்கம். களுதாவளை. 1988.8.14

வினோபா, கா.ஜெகதீஸ்வரன்.களுவாஞ்சிகுடி. 1988.8.14

அருணா,தியாகராசா சதீஸ்வரன்.ஆரயம்பதி,1988.9.13

சின்னத்தம்பி.சதாசிவம் சகாராச .தாழங்குடா.1988.10.22

தாயாளன்.கணபதிப்பிள்ளை கோபாலரெத்தினம்,துறைநீலாவணை.1989.7.16

சீராகரன் நீலாவணை 1989.7.16

முகிலன்.இராசமாணிக்கம் ஜீவராசா. கோட்டைகல்லாறு,1989.11.5

அரசன்,தங்கராசா கிருஸ்ணபிள்ளை,கரைதீவு,1988.4.19

ஜெயம்.கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம். வீரமுனை.1989.8.30

குரூஸ்.நல்லதம்பி பாக்கியராசா,காரைதீவு.,19891.9

றமணன்,கணபதிப்பிள்ளை இலட்சுமணன்.பொத்துவில்.1988.3.17

நிதி,செல்வநாயகம் கருணாநிதி.தம்பிலுவில்லு,1988.3.19

அரசன்,தங்கராசா கிருஸ்ணபிள்ளை,காரைதீவு,1988.4.19

இராசாத்,காரைதீவு.1988.5.17

றொசான்உலகசேகரன் பத்மநாதன்.சல்லித்தீவு.1988.5.27

நேசன்.காரைதீவு.1988.5.27

தீபன்.சிக்கநாதன் சின்னவத்தை.1988.6.1

சுந்தர்,சின்னத்தம்பி சிவானந்தசிங்கம்,காரைதீவு.1988.6.19

தாடி,பொன்னபம்பலம் நாதன்.காரைதீவு,1988.10.27

குமார்.முருகேசு உதயகுமார்,அக்கரைபற்று,1988.10.27

சுதா,கனசூரியர் திருச்செல்வம்.கல்முனை.1988.10.27

அகஸ்ரின்,சம்சுதீன் அபுல்கசன்.அக்கரைப்பற்று,198810.27

சத்தீயன் ,ஞானமுத்து சிவானந்தராசா,திருக்கோவில்.1989.3.22

நளின்.பிரதாப்குமார் அஜித்குமார்.பொத்துவில்.1989.8.21

அலன்.சின்னத்தம்பி செல்லத்துரை.நற்பட்டிமுனை.1989.8.21

ஜெயம் கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம். சம்மாந்துரை.1969.8.30

குரூஸ் நல்லதம்பி பாக்கியராசா காரைதீவு 1989.9.11

தேவா சாமித்தம்பி கிருஷ்ணமூர்த்தி.,பாண்டிருப்பு.1989.9.19

யோகன்.வடிவேல் வேல்ராஜன்.திருக்கோவில்.1989.11.5

க.பாபு அக்கரைபற்று. 1989.11.12.

குமாராசாமி கிருபாகரன்.செட்டிபாளையம்.

கந்தையா வாலு. செட்டிபாளையம்.1990

குமாரசுவாமி கோபாலப்பிள்ளை. செட்டிபாளையம்.1990.9.15

தருமலிங்க.மாங்காடு 1989

அமிர்தலிங்கம் 1989

பெரியப்பா. செட்டிபாளையம்.1990.9.15

க.மனோகரன்.செட்டிபாளையம்.1989

மேற்கூறப்பட்ட தமிழ் இளைஞர்கள் ஜனா மற்றும் அவரது சகாக்களால் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள். இப்படிப்பட்ட தேசத்துரோகிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் இடம் கொடுத்து இருக்கு என்றால் அவர்களது உண்மை நிலை வெளிக்காட்டப்படுகிறது

மட்டு வீரருக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

Read More