விடுதலை புலிகள் மக்கள் முன்னணியினரின் அவசர வேண்டுகோள்(துண்டுபிரசுரம் இணைப்பு)

அன்பார்ந்த தமிழீழ மக்களே 

மக்களை ஏமாற்றுபவர்களுக்கு அரசியல் அதிகாரங்களைக் கொடுத்து ஏமாற வேண்டாம் ,கடந்த காலங்களில் காட்டிக் கொடுத்தவர்களும் மக்களை சுட்டுக்கொன்றவர்களும் தமது சுயநலத்திற்காக இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர் ,இப்படிப்பட்டவர்கள் அனைத்துக் கட்சிகளிலும் உள்ளனர் 

எனவே தமிழ் தமிழ் என ஏமாற்றும் தமிழினத் துரோகிகளை விடுத்து சுயநலம் பாராது மக்களுக்காக சேவை செய்யும் தமிழ்த் தேசிய உணர்வுடன் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு வாக்களியுங்கள் 

இம்முறை எமது மக்களின் வாக்குகள் சிதறப்படுமானால் துரோகிகளும் ஏனையோரும் எமது மக்களைப் பிரதிநிதிப்படுத்துபவர்களாக வந்துவிடுவார்கள் 

நீங்கள் வீட்டு சின்னத்திற்கோ...சைக்கிள் சின்னத்திற்கோ...வாக்களிக்கலாம் ,உங்கள் வாக்குகள் பிரிப்படுமானால் எதிராளிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் 

குறிப்பாக வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதானால் துரைரெட்ணம்,ஜனா போன்ற தமிழ்த் தேசிய துரோகிகளின் இலக்கங்களைத் தவிர்த்து வாக்களியுங்கள் என எமது அன்பான தமிழ் மக்களை வேண்டிக்கொள்வதுடன் எமது அரசியல் செயற்பாடுகள் உங்கள் ஆதரவுடன் எதிர்வரும் காலத்தில் மீண்டும் தொடரும் ...

நன்றி 
விடுதலை புலிகள் மக்கள் முன்னணி 
தமிழீழம் 

இருபார்வைக் குறைபாடுடையவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

Read More