புலிகள் கருணா பிளவு - துரோகமும் போராளிகளின் முறியடிப்பும்...பாகம்- 9 நிராஜ் டேவிட்

அரசியல் அரங்கில் வெற்றி நடைபோட்டு கருணா அணியினரின் பயணம் நடைபெற்றுக்கொண்டிருக்க, கருணாவின் அந்தப் பயணத்தை தடுத்து நிறுத்தும்படியான உத்தரவேடு வன்னியில் இருந்து ஒரு அணி மட்டக்கப்பை நோக்கிப் புறப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அந்தக் குழு, மெல்ல மெல்ல தனது நடவடிக்கைகளை மட்டக்களப்பில் ஆரம்பித்தது

மட்டு வாழ் மக்களால் என்றைக்குமே மறந்துவிட முடியாத செப்டெம்பர் படுகொலை(காணொளி)

Read More