மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் சிரமதானம்

(டினேஸ்)

கடந்த மாதம் 26 திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் தரவை துயிலுமில்லத்தில் ஆரம்பமாகிய சிரமதான பணிகள் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக  16 மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில்  மக்களுடன் ஜனநாயக போராளிகள், பொதுமக்கள் துயிலுமில்லத்தில் நீங்காத நினைவாக உள்ள மாவீரர்களின் குடுப்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி அங்கத்தவர்கள் அடங்களாக பலரும் கலந்து கொண்டனர்.

 

  நொச்சிமுனை மக்கள் ஆர்ப்பாட்டம் ; கிராமம் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம்

Read More