காட்டிக்கொடுத்த கருணா... நடிகை கஸ்தூரி ஆவேசம் (காணொளி)

புலிகளின் தலைவர் பிரபாகரனை காட்டிக்கொடுத்த கருணாவுடன் என்னை ஒப்பிடும் நிலமை நான் அப்படியா நான் நானாகவே உள்ளேன்..? ஆவேசப்படும் நடிகை கஸ்தூரி

இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அதீத ஆவேசப் பட்டது குறிப்பிடத் தக்கது அத்துடன் தொடர்ச்சியாக தன்னை தரக் குறைவாக விமர்சிப்பதாகவும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் எத்தனை எத்தனை என சூடுபிடிக்கும் செவ்வி....

ஐ.நா முன்றலில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ உணர்வுடன் ஆரம்பமான பேரணி (படங்கள்)

Read More