ஆரையூர் கண்ணகை இறுவெட்டு ; பதிவிறக்கம் செய்து கொள்ள...

ஆரையம்பதி கண்ணகை அம்பாளை சார்ந்து கடந்த பங்குனி மாதம் ஆரையம்பதியைச் சேர்ந்த இளையதம்பி நிஷாந்தன் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்திருந்த இறுவெட்டின் பாடல்களை இணைத்துள்ளோம்.

 

ஆரையம்பதியினிலே நம்ம ஆரையம்பதியினிலே வந்து ஆலயம்....

தென்இந்திய கலைஞர்களின் வரி, இசை மற்றும் குரல்களில்

தயாரிப்பு - இளையதம்பி நிஷாந்தன்

 

கண்ணகியம்மன் பெயர் விளங்கும் கோயிலிலே எண்ணிட முடியா....

தென்இந்திய கலைஞர்களின் வரி, இசை மற்றும் குரல்களில்

தயாரிப்பு - இளையதம்பி நிஷாந்தன்

 

கண்ணகியம்மா எங்கள் கண்ணகியம்மா கற்புநிறை தெய்வமான....

தென்இந்திய கலைஞர்களின் வரி, இசை மற்றும் குரல்களில்

தயாரிப்பு - இளையதம்பி நிஷாந்தன்

 

விரித்த சடைமுடி தொடுத்து முடிக்கும்முன் எடுத்த சபதம் முடித்தவளே....

பாடலாசிரியர் - அம்பாள்அடியாள்

இசை - எம். சி.ராஜ்

பாடியவா் - எம். சி.ராஜ்

தயாரிப்பு - இளையதம்பி நிஷாந்தன்

 

ஆரையுர் பதியிலுறை கண்ணகித் தாயார்க்கு அன்போடு காவியம்....

பாடலாசிரியர் - சக்தி ஸ்ரீ பரிபுராணந்த முதலி

இசை - எம். சி.ராஜ்

பாடியவா் - எம். சி.ராஜ் மற்றும் டிலானி

தயாரிப்பு - இளையதம்பி நிஷாந்தன்

 

உத்தமி கண்ணகி கதவு திறந்தால் ஊரே விழித்துவிடும்....

பாடலாசிரியர் - மூனாக்கானா 

இசை - எம். சி.ராஜ்

பாடியவா் - அட்றி

தயாரிப்பு - இளையதம்பி நிஷாந்தன்

 









டெங்கு வைரஸ் மூன்று வகை ; பப்பாசி இலைச்சாறு மருந்தாகுமா???

Read More