கண்ணீர் அஞ்சலி

   ??????? ??????

  • தகவல் : குடும்பம்
  • தொடர்புகளுக்கு : கிரான்
  • செல்லிடப்பேசி : 0094756820201
பெயர் : திருமதி.கந்தையா சின்னாச்சி
பிறப்பு :
17-07-1947 — இறப்பு : 08-12-2016

 மட்டக்களப்பு கிரானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தையா சின்னாச்சி அவர்கள் 08/12/2016 அன்று இறைபதமடைந்தார்.அன்னார் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்ற இளையதம்பி,சின்னமுத்து ஆகியோரின் மகளும்.காலம் சென்றவர்களான கதிரமலை, சின்னம்மா ஆகியோரின் மருமகளும்

டிசேந்திரன்,லோகநாயகி,சோமாலினி,பேரின்பநாயகம்,(டினேஸ்),சதீஸ் ஆகியோரின் அன்பு தாயும்.சந்திரகலா, யோகராசா,புலேந்திரன்,சிவமலர்,சுகந்தினி மற்றும் காலம் சென்ற யோகமலர்(ஆசிரியை)ஆகியோரின் அன்பு மாமியாரும் மாமியாரும்

தெய்வானை மற்றும் காலம் சென்றவர்களான செல்லையா,சுப்பிரமணியம்,கண்ணகை,வேலாயுதம்,நல்லம்மா,லெட்சுமி,சங்குபதி ஆகியோரின் சகோதரியும்.

பூமணி,கண்ணகை,நற்குணம்,நாகம்மா காலம் சென்றவர்களான கதிராமன்,பூபாலபிள்ளை,கந்தன்,கணபதிப்பிள்ளை,இராமையா,முத்துலிங்கம்,சின்னத்தம்பி ஆகியோரின் மைத்துணியுமாவார்.

ஜனார்த்தனன்,நிகாசனன்,கோபிகா,ஜிவேதா,விதுர்சனன், விபர்சிகா,கோவர்சனா,மெளர்சிகா,திலோத்திகன்,திலோத்திகா,துலக்ஜிகன்,கேசர்னா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை(10/12/2016)பிற்பகல் 2:30 மணியளவில் இறுதி கிரியைகளின் பின் கிரான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:குடும்பத்தினர் கிரான் 

தொடர்புகளுக்கு:009475 6820201  0041788551056