கண்ணீர் அஞ்சலி

   ??????? ??????

  • தகவல் : குடும்பம்
  • தொடர்புகளுக்கு : பட்டித்திடல் விநாயகர் வீதியில்
  • செல்லிடப்பேசி : 0094
பெயர் : திருமதி சிவகணேஸ். சந்தனம்
பிறப்பு :
09-02-1970 — இறப்பு : 23-08-2016

திருமலை மட்டக்களப்பு பிரதான வீதி. ஈச்சிலம்பற்று பூனகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பட்டித்திடல் விநாயகர் வீதியில் வசிக்கும் திருமதி சிவகணேஸ். சந்தனம் (சுகாதார மாது) அவர்கள் ஸ்தலத்தில் மரணமானார்.
இறுதிக்கிரியை நல்லடக்கம் நாளை 24/08/2016 நடைபெறவுள்ளது