கண்ணீர் அஞ்சலி

   ??????? ??????

  • தகவல் : குடும்பத்தினர்
  • தொடர்புகளுக்கு : விநாயகர்புரம்,மயிலம்பாவெளி.
  • செல்லிடப்பேசி : 0094
பெயர் : லோகநாதன் ஜெயரூபன்
பிறப்பு :
11-02-1987 — இறப்பு : 24-07-2015

அமர்ர் செல்வன் லோகநாதன் ஜெயரூபன்

ஓராண்டு நினைவஞ்சலி

ஓராண்டு ஓடியும் உன் நினைவலைகள் மறையவில்லை-எம் கண்கள் ஈரம் காயவில்லை அழுது புலம்பினாலும் உன் அன்பை பெற முடியவில்லை.
உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும் அன்பு அம்மா,அப்பா,தங்கை.
தகவல் - குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு - விநாயகர்புரம்,மயிலம்பாவெளி.
தொலைபேசி -0778399202