கண்ணீர் அஞ்சலி

   ??????? ??????

  • தகவல் : மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
  • தொடர்புகளுக்கு : முருகன் கோவில் வீதி பெரியகல்லாறு.
  • செல்லிடப்பேசி : 0094672225508
பெயர் : கணபதிப்பிள்ளை பாலசிங்கம்
பிறப்பு :
16-09-1946 — இறப்பு : 13-07-2016

மட்டக்களப்பு மாவாட்ட  ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் , ஊடகவியலாளருமான ( கிருஸ்ணா ) கிருஸ்ணகுமாரின் தந்தை கணபதிப்பிள்ளை வாலசிங்கம் கடந்த 13.07.2016  புதன்கிழமை மட்டக்களப்பு பெரியகல்லாற்றில் காலமானார் . 

அன்னாரின் நல்லடக்கம்  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 17.07.2016  காலை 09.00 மணிக்கு  முருகன் கோவில் வீதி பெரியகல்லாறு  இல்லத்திலிருந்து  கொண்டு செல்லப்பட்டு பெரியகல்லாறு இந்து மயானத்தில்   நல்லடக்கம் செய்யப்படும் 

அன்னாரின் இழப்பிற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்   சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்வதுடன் ,அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கின்றோம்.